வாதுரை வரைவு

இந்த பகுதி குறிப்பாக மாதிரி நீதிமன்ற போட்டிகளுக்காக தயார் ஆகுபவர்களுக்கும் அதனை பற்றி தெரிந்து கொள்பவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. இது முக்கியமாக தமிழ் மொழியினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.